பங்கேற்பாளர்களின் நன்மைகள்:

முன்னணி தொழில் முனைவோர் மற்றும் தொழில்முனைவூ முதலாளிகளின் வழிக்காட்டுதல்களை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு(VCs)

முன்னணி முதலீட்டாளரகளுக்கும்இ தொழில்முனைவூ முதலாளிகளுக்கும் தமது வியாபாரத் திட்டங்களை முன்வைப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம்.

இந்த நிகழ்வில் பங்கேற்காத முதலீட்டாளர்களை மற்றும் தொழில்முனைவூ முதலாளிகளை வெளியே சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ளுதல்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சகல பங்கேற்பாளர்கள் தொடர்பான விபரங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும.

1ம், 2ம், 3ம் நிலை திட்டங்களுக்காக பணப் பரிசுகள் வழங்கப்படும்.

தேவையான தகைமைகள்:

சகல போட்டியாளர்களும் தற்போதைய வியாபார உரிமையாளர்களாக இருத்தல் அல்லது வணிகர் அல்லது புதிய வணிகத்தை ஆரம்பிப்பதற்கான திட்டமொன்றை வைத்திருப்பவராக இருத்தல

போட்டியாளர்களுக்கு 18 வயது நிரம்பியிருததல் அல்லது அதற்கு மேலானவர்.

திட்ட வடிவமைப்புககான தேவைகள்:

வழிகாட்டல்களை பின்பற்றி உங்கள் புதிய திட்ட உரை 2 பக்கங்களுக்குள் உள்ளடக்கப்பட வேண்டும்.

உங்களது சகல வணிக திட்டங்களினதும் பின்னிணைப்பு கோப்பானது இலகுவாக அச்சிடும் வகையில் இருக்க வேண்டும். MS Word or PDF ஆக இருத்தல் நன்று. அளவூ 5 MB க்கு குறைவாகவே இருத்தல் வேண்டும்.

உங்களுக்கு இணைய தளம் அல்லது ஆன்லைன் தயாரிப்பு இருப்பின் அதன் இணைப்பை LINK இதனோடு இணைக்கவூம்.

போட்டியாளர்கள் தமது சுய தகவல்கள் மற்றும் தொடர்பு விபரங்களை முழுமையாக நிரப்பி திட்ட எண்ணத்தோடு எமக்கு கையளிக்க வேண்டும்.

தேர்வு

உங்கள் திட்டம் அடுத்த சுற்றுக்கு தெரிவூசெய்யப்பட்டால் submissions@ventureengine.lk என்ற மின்னஞ்சல் ஊடாக உங்களுக்கு அறிவிக்கப்படும். வேறு மின்னஞ்சல்கள் ஊடாக அறிவிக்கப்பட்டால் அது செல்லுபடியாகாது.

உங்கள் சுய விபரங்கள்

பெயர் *


மின்னஞ்சல் *


கையடக்கத் தொலைபேசி இலக்கம் *


ஆரம்பத் தகவல்கள்

புதிய திட்டங்கள் உங்கள் நிறுவனத்தின் பெயர்


இணைய முகவரி


பிரிவூ


நிறுவனத்தின் தற்போதைய நிலைமை


தேவையான முதலீடு (USD)


ஸ்தாபக ஆண்டு


நாடு

உங்கள் உற்பத்தி

தயாரிப்பு/ சேவை சுறுக்கம்


குழு தொடர்பான சுறுக்கம்


எமது வேறுபாடு?


வாடிக்கையாளர் பயனுக்கான சுறுக்கம்?


நாம் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றௌம்?


சுற்றுச் சூழல் / சமூக தாக்கம்


தயவூசெய்து உங்கள் விரிவான வணிக திட்டத்தை இங்கே இணைக்கவூம் *


உங்களைப்பற்றி அறிந்துகொள்வதற்கான மேலதிக ஆவணங்கள்


* முக்கிய தகவல்கள்