
முன்னணி முதலீட்டாளரகளுக்கும்இ தொழில்முனைவூ முதலாளிகளுக்கும் தமது வியாபாரத் திட்டங்களை முன்வைப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம்.
இந்த நிகழ்வில் பங்கேற்காத முதலீட்டாளர்களை மற்றும் தொழில்முனைவூ முதலாளிகளை வெளியே சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ளுதல்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சகல பங்கேற்பாளர்கள் தொடர்பான விபரங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும.
1ம், 2ம், 3ம் நிலை திட்டங்களுக்காக பணப் பரிசுகள் வழங்கப்படும்.

போட்டியாளர்களுக்கு 18 வயது நிரம்பியிருததல் அல்லது அதற்கு மேலானவர்.

உங்களது சகல வணிக திட்டங்களினதும் பின்னிணைப்பு கோப்பானது இலகுவாக அச்சிடும் வகையில் இருக்க வேண்டும். MS Word or PDF ஆக இருத்தல் நன்று. அளவூ 15 MB க்கு குறைவாகவே இருத்தல் வேண்டும்.
உங்களுக்கு இணைய தளம் அல்லது ஆன்லைன் தயாரிப்பு இருப்பின் அதன் இணைப்பை LINK இதனோடு இணைக்கவூம்.
போட்டியாளர்கள் தமது சுய தகவல்கள் மற்றும் தொடர்பு விபரங்களை முழுமையாக நிரப்பி திட்ட எண்ணத்தோடு எமக்கு கையளிக்க வேண்டும்.